உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஓ., முகமது சுபன் மற்றும் அதிகாரிகள் பொன்மலை கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிராக்டர் ஒன்றை சோதனையிட்டதில், கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அவர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை