உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சர்வீஸ் ரோடு அமைக்க கோரிக்கை

சர்வீஸ் ரோடு அமைக்க கோரிக்கை

சர்வீஸ் ரோடு அமைக்க கோரிக்கைஅரூர், :அரூர்-ஊத்தங்கரை நான்கு வழிச்சாலையில், ரவுண்டானாவில் துவங்கி, ஆசிரியர் நகர், குறிஞ்சி நகர், மோப்பிரிப்பட்டி வரையிலான, ஒரு கி.மீ., துாரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லை. இதனால், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் நான்குவழி தடுப்புகளை தாண்டி, குறுக்கே நடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி