மேலும் செய்திகள்
மலைப்பாதையில்வேன் கவிழ்ந்து விபத்து
13-Feb-2025
காஸ் டேங்கர் லாரிகவிழ்ந்து விபத்துஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே நேற்று காலை, காஸ் லோடு ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சென்றது. அஞ்செட்டி - குந்துக்கோட்டை சாலையிலுள்ள கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில், லாரி டிரைவர், கிளீனர் லேசான காயங்களுடன் தப்பினர். தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறையினர், கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து, காஸ் கசிவு ஏற்படாமல் இருக்க, பணிகளை மேற்கொண்டனர். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Feb-2025