உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணுக்கு கொலை மிரட்டல்தச்சு தொழிலாளிக்கு காப்பு

பெண்ணுக்கு கொலை மிரட்டல்தச்சு தொழிலாளிக்கு காப்பு

பெண்ணுக்கு கொலை மிரட்டல்தச்சு தொழிலாளிக்கு 'காப்பு'ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே கே.என்.தொட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா மனைவி ராஜம்மா, 50. கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த தச்சுதொழிலாளி சுப்பு, 40, என்பவரும் உறவினர்கள். இவர்களுக்குள் வழிப்பாதை தொடர்பாக பிரச்னை உள்ளது. கடந்த, 10 மதியம், 12:00 மணிக்கு, ராஜம்மாவை கல்லால் தாக்கி துன்புறுத்தி, சுப்பு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் புகார் படி, பெண் துன்புறுத்தல் சட்டத்தில் பேரிகை போலீசார் வழக்குப்பதிந்து, சுப்புவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை