மேலும் செய்திகள்
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
27-Mar-2025
காங்., வழக்கறிஞர் பிரிவுமாநில செயலாளர் நியமனம்கிருஷ்ணகிரி:தமிழக, காங்., கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலராக, கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சபிக் அஹமத் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய, காங்., தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல் மற்றும் அகில இந்திய, காங்., வழக்கறிஞர் பிரிவு தலைவர் அபிஷேக் மனு சிங் மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பரிந்துரைப்படி, தமிழக, காங்., வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன், கிருஷ்ணகிரியை சேர்ந்த வழக்கறிஞர் சபிக் அஹமதை தமிழக வழக்கறிஞர் பிரிவு, மாநில செயலாளராக அறிவித்துள்ளார்.
27-Mar-2025