மண், கல் கடத்திய4 லாரிகள் பறிமுதல்
மண், கல் கடத்திய4 லாரிகள் பறிமுதல்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் பர்கூர் - ஒப்பதவாடி சாலை, காமன்தொட்டி, சானமாவு பகுதிகளில் கேட்பாரற்று நின்ற, 4 டிப்பர் லாரிகளை சோதனையிட்டனர். இதில், 4 யூனிட் கற்கள், 4 யூனிட் மண் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக பர்கூர், சூளகிரி, போலீசார் வழக்குப்பதிந்து, 4 லாரிகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.