உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உலக சுகாதார தினம் கொண்டாட்டம்

உலக சுகாதார தினம் கொண்டாட்டம்

உலக சுகாதார தினம் கொண்டாட்டம்அரூர்:அரூர் அரசு மருத்துவமனையில், உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். சுகாதாரம் குறித்து மருத்துவர் இளமதி, செவிலியர் வாசுகி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தனியார் நர்சிங் கல்லுாரி மாணவியர் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ