மேலும் செய்திகள்
பொலிரோ கார் மோதி கூடுவாஞ்சேரியில் வாலிபர் பலி
13-Mar-2025
பைக் கவிழ்ந்துதனியார் ஊழியர் பலிகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பத்தை சேர்ந்தவர் சதீஷ், 23, தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி ராசு வீதியை சேர்ந்த நண்பர் ப்ரீத்தி, 20, என்பவருடன் யமஹா எப்சட் பைக்கில் சென்றுள்ளார். மாலை, 4:00 மணியளவில் பர்கூர் அருகே சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பிரீத்தி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Mar-2025