டிராக்டர் மோதி விவசாயி பலி
டிராக்டர் மோதி விவசாயி பலிஓசூர்:பேரிகை எடுத்த சொன்னேபுரத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா, 80, விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை சொன்னேபுரம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.