உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் சார்பில், காரப்பட்டு அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி, விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பள்ளி மாணவர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொண்டு, எவ்வித அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்நிலைகளில், சிக்குண்டவர்களை மீட்பது தொடர்பாக ஒத்திகை பயிற்சி, ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் செய்து காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை