உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா3 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா3 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா3 பேர் மீது வழக்குகிருஷ்ணகிரி, :கந்திகுப்பம் அடுத்த நாயக்கனுாரில் கடந்த, 12ல் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறவில்லை. இது குறித்து கந்திகுப்பம் எஸ்.எஸ்.ஐ., சேகர் புகார் படி, எருது விடும் விழாவை ஏற்பாடு செய்த நாயக்கனுார் சத்யன், 34, ஜெயவேல், 44, வெங்கடேசன், 61, ஆகிய மூவர் மீது கந்திகுப்பம் போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை