உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொது இடத்தில் மது குடித்த வாலிபர் கைது

பொது இடத்தில் மது குடித்த வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் போலீசார், லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பொது இடத்தில் அமர்ந்தவாறு, மது குடித்துக் கொண்டிருந்த செம்படமுத்துார் பக்கமுள்ள மூங்கில்புதுாரை சேர்ந்த கார்த்திக், 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !