மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம்வாலிபர் மீது புகார்
08-Feb-2025
சிறுமி உட்பட இருவர் மாயம்
20-Jan-2025
கல்லுாரிமாணவி மாயம்ஓசூர்:கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் அமராவதி, 19. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படிக்கிறார்.கடந்த, 10 அதிகாலை, 4:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை கொடுத்த புகாரில், அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08-Feb-2025
20-Jan-2025