மேலும் செய்திகள்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
15-Jul-2025
ஓசூர், ஓசூர் ராம்நகரில் கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், கார்ப்பரேட் டாக்சிகளுக்கு எதிராக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் நந்தகோபால், செயலாளர் அரவிந்தன், பொருளாளர் மல்லிகார்ஜூனன் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அனைத்து கால் டாக்சிகளுக்கும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
15-Jul-2025