உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா2 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா2 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா2 பேர் மீது வழக்குராயக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே சூளகுண்டா கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் முன் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல், எருது விடும் விழா நடத்தப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட காளை கன்றுகள் பங்கேற்றன. இது தொடர்பாக, ராயக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நெடுஞ்செழியன் புகார் படி, சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த சக்திவேல், 31, உட்பட, 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை