உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.4 லட்சத்தில் உபகரணம் வழங்கல்

ரூ.4 லட்சத்தில் உபகரணம் வழங்கல்

ரூ.4 லட்சத்தில் உபகரணம் வழங்கல்தர்மபுரி:தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தனியார் வங்கி சார்பில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக, 10 சக்கர நாற்காலிகள், 10 ஸ்டீல் பென்ச் மற்றும் ஸ்ட்ரெச்சர் உட்பட, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான, உபகரண பொருட்களை வங்கி அதிகாரிகள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் அமுதவல்லியிடம் வழங்கினர். இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாக அலுவலர், மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை