உள்ளூர் செய்திகள்

செவிலியர் மாயம்

பேரிகை, ஓசூர் அடுத்த பேரிகை அருகே கொலதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜப்பா மகள் அமுதா, 20. தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். கடந்த, 19ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற அமுதா, திரும்பி வரவில்லை. அவரது தாய் மஞ்சுளா, 40, கொடுத்த புகார் படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி