மேலும் செய்திகள்
'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு
30-Jan-2025
ரூ.83.54 லட்சத்தில்தார்ச்சாலை பணிஓசூர், :கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம் செம்பட்டி பஞ்., கொர்னுார் கிராமத்தில், முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், கொர்னுார் சாலை முதல் பெரியகோடிப்பள்ளி சாலை வரை, 83.54 லட்சம் ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைப்பதற்கான பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலு ரெட்டி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்திரப்பா, ஒன்றிய துணை செயலாளர் மஞ்சுநாத், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் நாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Jan-2025