உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., வேட்பாளர் பொதுமக்களுக்கு நன்றி

அ.தி.மு.க., வேட்பாளர் பொதுமக்களுக்கு நன்றி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டி யிட்ட ஜெயபிரகாஷ், ஊத்தங்கரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஓட்டு போட்ட பொதுமக்களுக்கு நேற்று நேரில் நன்றி தெரி-வித்தார்.ஊத்தங்கரை, அ.தி.மு.க., தெற்கு ஒன்றியத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சி க்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செய-லாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தெற்கு வேங்கன், வடக்கு வேடி, நகர செயலாளர் ஆறுமுகம், பஞ்., தலைவர்கள் மாரம்பட்டி பூமலர் ஜீவானந்தம், கல்லாவி ராமன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை