உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வரதட்சணை கொடுமை 4 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை 4 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை4 பேர் மீது வழக்குகிருஷ்ணகிரி, செப். 8-ஊத்தங்கரை அடுத்த கும்மனுாரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 20. இவருக்கும் போச்சம்பள்ளி அடுத்த சந்துாரை சேர்ந்த தினேஷ்குமார், 25 என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பிரியதர்ஷினியிடம் பணம், நகை கேட்டு, தினேஷ்குமார் குடும்பத்தினர் தொடர் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து, பிரியதர்ஷினி நேற்று முன்தினம், பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, தினேஷ்குமார் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை