உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

ஓசூர்: சுதந்திர விழாவையொட்டி, ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் பயணிகளின் உடைமைகளை, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் எஸ்.ஐ., கோதண்டபாணி மற்றும் போலீசார் நேற்று மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மேலும், ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்த பின், ரயில் ஏற அனுமதித்தனர். ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்கள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள், நுழைவுவாயில் பகுதி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்-ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ