உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எம்.சாண்ட் கடத்திய டிராக்டர் பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நேற்று முன்தினம் வருவாய்து-றையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் நின்ற ஒரு டிராக்டரை சோதனை இட்டதில் ஒரு யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஓ., தங்கராஜ் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து, உரிமையாளர்களை தேடி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி