மேலும் செய்திகள்
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
30-Sep-2026
ஓசூர்: கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப்., அருகே உள்ள உரிகம் பகு-தியில், பல தலைமுறையாக வசித்து வந்த தமிழர்களின், 20 வீடுகள், ரயில்வே மேம்பால பணிக்கு இடையூறாக இருந்ததாக கூறி சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டன. தமிழர்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் வீடுகள் இடிக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்-பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மாற்று ஏற்பாடுகளை வழங்க வலியுறுத்தியும், தமிழக எல்லையான ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செய-லாளர் கார்த்திக் சீனிவாஸ் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் நெப்போலியன், கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் மாரிமுத்து, பொருளாளர் மல்லி-கார்ஜூன் உட்பட பலர் பங்கேற்றனர். ஓசூர் சட்டசபை தொகுதி மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
30-Sep-2026