உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூரில் தி.மு.க., பொதுக்கூட்டம்

பர்கூரில் தி.மு.க., பொதுக்கூட்டம்

பர்கூரில் தி.மு.க., பொதுக்கூட்டம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், லோக்சபா தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மும்மொழி கல்விக்கு எதிரான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க., மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி