உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்

காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், மழைக்கால காய்ச்சல் தடுப்பு முன்னெச்-சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாநக-ராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். மாநகர நல அலு-வலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில், மழைக்கால காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்-டது.மருத்துவ அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்-வாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை