மேலும் செய்திகள்
மண் கடத்திய டிரைவர் கைது
11 hour(s) ago
சூளகிரி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி
11 hour(s) ago
ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
11 hour(s) ago
ராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆராதனை மஹோத்சவ விழா
11 hour(s) ago
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே, பழங்குடியினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.தமிழக வனத்துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மாச-னட்டி பழங்குடியின கிராமத்தில், சூழல் மேம்பாட்டு குழுவின-ருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி துவக்கி வைத்தார். இதில், மாசனட்டி கிராமத்தில் சூழல் மேம்பாட்டு குழுவிலுள்ள, 20 பெண்களுக்கு தையற்கலை பயிற்சியும், 20 மாணவ, மாணவி-யருக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக மகளிருக்கு தையல் பயிற்சி உபகரணங்களும், மாணவ, மாணவி-யருக்கு புத்தகப்பை, உபகரணங்களும் வழங்கப்பட்டது. கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின், மகளிர் மட்டும் குழந்-தைகள் நலப்பிரிவு இயக்குனர் தேவகி பரமசிவம், அஞ்செட்டி வனச்சரக அலுவலர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago