உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி;காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி, கன்னி நகரை சேர்ந்தவர் வனேஷ், 25. இவர் கடந்த, 29ல், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 8:30 மணியளவில் திம்மாபுரம் அருகில், தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மோதியதில் இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை