உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி, 51, விவசாயி; இவர் நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு தனது நிலத்தில் நெல் பயிர் செய்ய, நிலத்தை டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து, அதற்கு அடியில் சிக்கிய வெங்கடாஜலபதி, சம்பவ இடத்திலேயே பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி