15 வயது சிறுமி மாயம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.