உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 150 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

150 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் மாற்று கட்சியினர், தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அ.தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க. கட்சிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், ஒன்றிய செயலாளர்கள் அறிஞர், ராஜேந்திரன், பேரூர் செயலாளர் வெங்கடப்பன், பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை