உள்ளூர் செய்திகள்

முகாமில் 300 பேர் மனு

போச்சம்பள்ளி, பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாளேதோட்டம், பாரண்டப்பள்ளி பஞ்.,களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று பாளேதோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதில் பர்கூர் பி.டி.ஓ., செந்தில், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை