உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது

ஓசூர்: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்-துாணில், தீபம் ஏற்றுவது தொடர்பான விஷ-யத்தில், மேல்முறையீடு என்ற பெயரில், தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுவதாக கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் அண்-ணாதுரை சிலை அருகே, இந்து முன்னணி சார்பில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி இந்து முன்னணி நிர்-வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஓசூர் மாநகர தலைவர் சசிக்குமார் உட்பட, 34 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி