மேலும் செய்திகள்
25 எஸ்.ஐ.,க்கள் 15 எஸ்.எஸ்.ஐ.,க்கள் இட-மாற்றம்
18-Jan-2026
கிருஷ்ணகிரி: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த அரசு அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் என பலரும், இடமாற்றம் செய்யப்பட்டு வருகி-றார்கள். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்-டத்தில் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தம், 37 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பிறப்பித்துள்ளார்.
18-Jan-2026