மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,ஆண்டு விழா கொண்டாட்டம்
18-Oct-2024
ஓசூர்: சூளகிரியிலுள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா நேற்று நடந்தது. பன்னீர்செல்வம் அணியிலிருந்து வில-கிய, 400க்கும் மேற்பட்டோர், பிரதீப் என்பவரது தலைமையில், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கட்சியில் இணைந்தவர்களுக்கு, கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், மாதேஷ் உட்பட பலர் பங்-கேற்றனர்.
18-Oct-2024