உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 50 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

50 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்-றம்பட்டி குமரேசன் தலைமையில் ஊத்தங்கரை ஒன்றியத்திலிருந்து, 50க்கும் மேற்பட்டோர் மாற்-றுக்கட்சியில் இருந்து, மாவட்ட செயலாளர் மதி-யழகன் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்-தனர். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் சந்திரன், கோவிந்தசாமி, சாவித்-திரி கடலரசு, மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞ-ரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ