மேலும் செய்திகள்
ஊத்தங்கரை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நியமனம்
10-Oct-2024
அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்ஊத்தங்கரை, அக். 29--கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், சிங்காரப்பேட்டையில், அ.தி.மு.க., செயல் வீரர்கள், வீராங்கனைகள், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மத்திய ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மனோரஞ்சிதம், கிருஷ்ணமூர்த்தி, முனிவெங்கட்டப்பன், ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் முனுசாமி பேசினார். பொருளாளர் சேட்டுகுமார் நன்றி கூறினார்.
10-Oct-2024