உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,விற்கு உட்பட்ட புக்கசாகரம், தோரிப்பள்ளி, காமன்தொட்டி, கானலட்டி, கோனேரிப்பள்ளி ஆகிய பஞ்.,களில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலர் மாதேஷ் தலைமை வகித்தார். இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் சதீஷ்குமார், பூத் கமிட்டி எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். பாசறை மாவட்ட துணை செயலர் ஜோதி பிரகாஷ், ஒன்றிய செயலர் மஞ்சுநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி