மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
06-Oct-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், சூளகிரி வடக்கு ஒன்றியம் சார்பில், அ.தி.மு.க., பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்-றிய செயலாளர் பாபு வெங்கடாசலம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர், கட்சி நிர்-வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர். சேலம் மண்-டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சதீஷ், சேலம் மாவட்ட செயலாளர் பிரசன்னா உட்பட பலர் பங்கேற்-றனர்
06-Oct-2025