உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லஞ்சம், ஊழல் ஒழிப்பு இயக்க ஆலோசனை கூட்டம்

லஞ்சம், ஊழல் ஒழிப்பு இயக்க ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், லஞ்சம் ஊழல் ஒழிப்பு இயக்கம் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தமிழக மாநிலத்தலைவர் நிசார் தலைமை வகித்தார். கூட்டத்தில், புதிதாக பொறுப்பாளர்களுக்கு, தேசியத் தலைவர் அலோக் ரவீந்தர், சால்வை அணிவித்து அடையாள அட்டைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ