உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் குருபரப்பள்ளியில் நேற்று, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட எஸ்.பி., அனிதா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் குருபரப்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் டெல்டா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர். சிப்காட்டில் உள்ள டெல்டா நிறுவனத்தில் துவங்கிய பேரணி, குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை