மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு முகாம்
30-Oct-2024
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பிராமணர்கள் சங்கம் கூட்டம், ஊத்தங்கரை ஆஞ்ச-நேயர் சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. தலைவர் சுப்பு தலைமை வகித்தார். செயலர் சுப்பிரமணிய சிவம், பொருளாளர் மணிகண்ட ஐயங்கார், துணைத்தலைவர்கள் ரவி, கோபாலகி-ருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மறைந்த நடிகர் கலைமாமணி டில்லி கணேஷிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் மாதம் கும்பகோணத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஊத்தங்கரையிலிருந்து திரளாக பங்கேற்பது, என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்-டத்தில், இளைஞரணி தலைவர் விஷ்ணுபிரியன், நிர்வாகிகள் பங்கேற்றனர். துணைத்தலைவர் ரவி நன்றி கூறினார்.
30-Oct-2024