உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா5 பேர் மீது வழக்குஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே பி.எஸ்.திம்மசந்திரம் கிராமத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், எருது விடும் விழா நேற்று முன்தினம்நடந்தது. இதில், தமிழக, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. உரிய அனுமதி பெறாமல் விழா நடத்தியதால், பி.எஸ்.திம்மசந்திரத்தை சேர்ந்த நாராயணரெட்டி மற்றும் 4 பேர் மீது, பேரிகை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ