உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 9 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 9 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருது விடும் விழா நடத்திய தேவசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம், 75, என்பவர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். அதே போல, பையனப்பள்ளி பகுதியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக கன்னியப்பன், 60 மற்றும் 7 பேர் மீது, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ