உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலை பணி துவக்கம்

ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலை பணி துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி பஞ்., பத்தாரப்பள்ளி கிரா-மத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 3.25 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. அதே போல், ஜிஞ்சுப்பள்ளி பஞ்., சின்னபுலியரசி கிராமத்தில், 3.80 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. இந்த, 2 பணிகளையும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, பஞ்., தலைவர் சுரேஷ், உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை