மேலும் செய்திகள்
வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி
12-Oct-2024
ஓசூர், நவ. 6-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே குடிமேனஹள்ளியை சேர்ந்தவர் பிரசாந்த், 35. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்; நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், யமகா பேசினோ மொபட்டில் சென்றார்.சின்னாறு பகுதியில் காலை, 6:00 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரசாந்த், சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Oct-2024