உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்னல் தாக்கி பசு மாடு பலி

மின்னல் தாக்கி பசு மாடு பலி

போச்சம்பள்ளி, மத்துார் அடுத்த, மலையாண்டஹள்ளியை சேர்ந்தவர் அம்பிகா, 42. இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் கறவை மாடுகளை ஓட்டி வந்தார். அப்போது இடி, மின்னலுடன் பெய்த மழையில் மின்னல் தாக்கியதில், 50,000 ரூபாய் மதிப்புள்ள கறவை மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. மின்னல் தாக்கியதில் அம்பிகா லேசான காயமடைந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை