மேலும் செய்திகள்
மா சாகுபடி பயிர் மேலாண்மை பயிற்சி
19 hour(s) ago
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 1,101 மாணவ, மாணவியர் பங்கேற்பு
19 hour(s) ago
அப்துல் கலாம் பிறந்த நாள் நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி
19 hour(s) ago
கட்டட தொழிலாளி மாயம்
19 hour(s) ago
ஓசூர்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பாதிப்புகளை கண்டித்தும், போதை பொருளை தடை செய்யக்கோரியும், தேன்கனிக்கோட்டையில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முரளி தலைமை வகித்தார். முருகேசன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் இளவரசன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago