மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
23 hour(s) ago
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், ஓசூர் தளி சாலையிலுள்ள சென்னீஸ் மகாலில் நேற்று மதியம் நடந்தது.மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசினார். கூட்டத்தில், தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி, புதுச்சேரி உட்பட மொத்தம், 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. ஓசூர் தொகுதி பார்வையாளர் ரமேஷ், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
23 hour(s) ago
05-Oct-2025
05-Oct-2025