உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க.,வில் இணையும் விழா

தி.மு.க.,வில் இணையும் விழா

சூளகிரி,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது. த.வெ.க.,வில் இருந்து விலகிய, 20க்கும் மேற்பட்டோர், மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். கட்சி சால்வை அணிவித்து, அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாத், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி