மேலும் செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
11-Jun-2025
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், இ.கம்யூ., நகர குழுவின், 15வது மாநாடு நேற்று நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் இலகுமைய்யா தலைமை வகித்தார். தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேசினார். நகர செயலாளர் ஆனந்தன், வேலை அறிக்கை மாநில குழு சின்ன-சாமி, பழனி, கண்ணு,லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்-டனர். பொருளாளர் குமார் நன்றி கூறினார்.
11-Jun-2025